ராசிபுரம் கைலாசநாதர் கோவில் - Rasipuram kailasanathar temple - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, August 24, 2017

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் - Rasipuram kailasanathar temple

 பாவம் போக்கும் ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சிறப்பு


நாமக்கல் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இராசிபுரத்தில் பழைய பேருந்து நிறுதத்திற்க்கு அருகில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 500 ஆண்டுக்கு மேல் பழமையான புகழ்பெற்ற சக்திவாய்ந்த கோவில்களில் ஒன்று.
ராசிபுரம் பரிகார தலங்கள், வல்வில் ஓரியின் கோவில், இராசிபுரம் சிறப்பு, ராசிபுரம் நெய், ராசிபுரம் புகை படங்கள், ராசிபுரத்தில் உள்ள கோவில்கள், ராசிபுரம் சிவன் கோவில், பழங்கால கோவில்கள், சக்திவாய்ந்த கோவில்கள், 1000 வருடங்கள் பழமையான கோவில்கள், ராசிபுரம் கைலாசந்தர் கோவில் புகைப் படங்கள், சிவன் படம், பாவத்தை எப்படி போக்குவது, பவாம் போக்கும் மந்திரம், rasipuram pharikara thalangal, valvil ori kovil rasipuram sirappu, rasipuram nei, rasipuram images, rasipuram kovilkal, rasipuram sivan temple kovil, palankala kovilkal, sakthi vaintha kovilkal, 1000 palaimaiyana kovil, rasipuram kailashanathar kovil pukai padam, sivan padam, pavathai eppadi pokuvathu, phavam pokum manthiram, phavam poga, bavam poga, bhavam poga, neenga, temple of valvil ori, rasipuram special, rasipuram gee, rasipuram images, rasipuram temples, rasipuram sivan temple, very old temple, powerful lord siva temple, rasipuram kailasanathar temple image, lord sivan or siva temple, how to overcome sin, how to find power full temple in taminadu.
ராசிபுரம் பரிகார தலங்கள், வல்வில் ஓரியின் கோவில், இராசிபுரம் சிறப்பு, ராசிபுரம் நெய், ராசிபுரம் புகை படங்கள், ராசிபுரத்தில் உள்ள கோவில்கள், ராசிபுரம் சிவன் கோவில், பழங்கால கோவில்கள், சக்திவாய்ந்த கோவில்கள், 1000 வருடங்கள் பழமையான கோவில்கள், ராசிபுரம் கைலாசந்தர் கோவில் புகைப் படங்கள், சிவன் படம், பாவத்தை எப்படி போக்குவது, பவாம் போக்கும் மந்திரம், rasipuram pharikara thalangal, valvil ori kovil rasipuram sirappu, rasipuram nei, rasipuram images, rasipuram kovilkal, rasipuram sivan temple kovil, palankala kovil kal, sakthi vaintha kovilkal, 1000 palaimaiyana kovil, rasipuram kailashanathar kovil pukai padam, sivan padam, pavathai eppadi pokuvathu, phavam pokum manthiram, phavam poga, bavam poga, bhavam poga, neenga, temple of valvil ori, rasipuram special, rasipuram gee, rasipuram images, rasipuram temples, rasipuram sivan temple, very old temple, powerful lord siva temple, rasipuram kailasanathar temple image, lord sivan or siva temple, how to overcome sin, how to find power full temple in taminadu.
 ராசிபுரம் கைலாசநாதர் கோவில் 

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று சிவபெருமானை மனம் உருகவேண்டினால் இப்பிறவியில் தெரியாமல், அறியாமல் உயிர்களை வதைத்த பாவம் போக்கும் திருதலமாக திகழ்கிறது.

இக்கோவிலில் திருமண தினமான முகூர்த்த நாட்களில் அதிக படியான திருமணங்கள் நடை பெறுகிறது. ஜோதிடதில் திருமண பொருத்தம் பெருந்தாத  திருமண ஜோடிகளுக்கு ராசிபுரம் கைலாசநாதர் முன்னிலையில் திருமணம் நடை பெறுவதால் அவர்களின் பாவ தோஷம் நீங்கி நல்வாழ்வு வாழ்வார்கள் என்ற உறுதியான நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.


ராசிபுரம் கைலாசநாதர் கோவில் வரலாறு


சேந்தமங்கலம், கொல்லி மலையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் வல்வில் ஓரி என்ற குறு நில மன்னன் ஆண்டு வந்தார். அறிவிலும், செல்வத்திலும், ஈகைக் குணத்திலும் சிறந்து விளங்கிய வள்ளல் பலருள் ஓரியும் ஒருவர். வல்வில் ஓரி ஈகையில் சிறந்து விளங்கியது போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான்ர். அது மட்டும் இல்லாமல் சிறந்த சிவபக்தன் ஆவார். 

ஒரு சமயம் ஓரி வேட்டைக்குச் சென்றார், அச்சமயத்தில் சிவ பெருமான் ஓரி தன் மீது கொண்ட பக்தியினால் அவருக்கு அருள் புரிய பன்றி வடிவில் வந்தார். இதனை அறியாத ஓரி அம்பு எய்து பன்றியை கொன்றார். அருகில் சென்று பார்த்த போது பன்றி விழுந்த இடத்தில் இரத்தம் வழிந்த நிலையில் சிவலிங்கம் சிலையாக இருந்ததை பார்த்த மன்னன் மனம் வருந்தி கண்ணீர் விட்டார்.

தான் செய்த தவறை மன்னிக்கும் படி சிவனிடம் வேண்டினார் அப்போது சிவன் வல்வில் ஓரி மன்னனுக்கு காட்சி தந்து அருள் புரிந்தார் பின் அவ்விடத்தில் வல்வில் ஓரி  சிவனுக்கு கோவில் கட்டி கைலாசநாதர் என்று பெயர் சூட்டினார் அதுவே இராசிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகும். இதன் அடையாலமாகவே வல்வில் ஓரியின் சிலை கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

இராசிபுரம் கைலாச நாதர் கோவிலுக்கு சென்று இப்பிறவியில் நாம் அறிந்தோ, அறியாமலோ உயிரினங்களுக்கு செய்த பாவங்களை போக்கிகொள்வோம் நன்றி.

 ராசிபுரம் பரிகார தலங்கள், வல்வில் ஓரியின் கோவில், இராசிபுரம் சிறப்பு, ராசிபுரம் நெய், ராசிபுரம் புகை படங்கள், ராசிபுரத்தில் உள்ள கோவில்கள், ராசிபுரம் சிவன் கோவில், பழங்கால கோவில்கள், சக்திவாய்ந்த கோவில்கள், 1000 வருடங்கள் பழமையான கோவில்கள், ராசிபுரம் கைலாசந்தர் கோவில் புகைப் படங்கள், சிவன் படம், பாவத்தை எப்படி போக்குவது, பவாம் போக்கும் மந்திரம், rasipuram pharikara thalangal, valvil ori kovil rasipuram sirappu, rasipuram nei, rasipuram images, rasipuram kovilkal, rasipuram sivan temple kovil, palankala kovilkal, sakthi vaintha kovilkal, 1000 palaimaiyana kovil, rasipuram kailashanathar kovil pukai padam, sivan padam, pavathai eppadi pokuvathu, phavam pokum manthiram, phavam poga, bavam poga, bhavam poga, neenga, temple of valvil ori, rasipuram special, rasipuram gee, rasipuram images, rasipuram temples, rasipuram sivan temple, very old temple, powerful lord siva temple, rasipuram kailasanathar temple image, lord sivan or siva temple, how to overcome sin, how to find power full temple in taminadu. ராசிபுரம் கைலாசநாதர் கோவில் வரைபடம் செல்லும் வழி தடம், rasipuram root map, rasipuram kailasanathar kovil rout map
ராசிபுரம் கைலாசநாதர் கோவில்