கருங்காலி மரம் மருத்துவ பயன்கள் - Karungali Maram - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, February 4, 2017

கருங்காலி மரம் மருத்துவ பயன்கள் - Karungali Maram


கருங்காலி - Karungali 

karungali tree uses in tamil karungali tree botanical name karungali tree in tamil karungali pattai karungali plant -family karungali herb karunkali maruthuva payankal in tamil. karungali engu kidaikum maram sedi karungali siddha uses, karungali maram payankal karungali maram valarppu karungali kattai karungali maram kidaikkum idam karungali ver natchathira marangal senkarungali maram, pisin, bisin, picin, mara pisin, garunkali, garungali, kurunkali, aanmai கருங்காலி மரம் பயன்கள் கருங்காலி மரம் வளர்ப்பு கருங்காலி கட்டை கருங்காலி மரம் கிடைக்கும் இடம் கருங்காலி வேர் நட்சத்திர மரங்கள் கருங்காலி செடி எப்படி இருக்கும் வீட்டில் வளர்க்கலாம முள், முல், முழ் பட்டை செதில் பிசின், நடுமரம்,
கருப்பு கருங்காலி மரம்

கருங்காலி என பெயர் வர காரணம்

கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்க ருங்காலி மரம்.  மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது. கூடவே இருந்து  துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.

மரத்தின் அடையாளாம்

கருங்காலி மரம் வேல மரத்து இலைகளைப் போலவே காணப்படும் இதன் காம்புகள் பருமனாகவும் பட்டைகள் பல விதமாக பிளந்து காணப்படும்
 அதிகப்படியான முட்களுடன் காணப்படும் கார்பருவத்தில் பூங்கள் பூத்து மலரும் வெண்கருங்காலிப்பட்டை வெள்ளை கருங்காலி மரத்தின் பட்டை
வெண்மையாகவும், கருப்பு கருங்காலி மரப்பட்டை கருப்பு நிறத்திலும் இருக்கும்

karungali tree uses in tamil karungali tree botanical name karungali tree in tamil karungali pattai karungali plant -family karungali herb karunkali maruthuva payankal in tamil. karungali engu kidaikum maram sedi karungali siddha uses, karungali maram payankal karungali maram valarppu karungali kattai karungali maram kidaikkum idam karungali ver natchathira marangal senkarungali maram, pisin, bisin, picin, mara pisin, garunkali, garungali, kurunkali, aanmai கருங்காலி மரம் பயன்கள் கருங்காலி மரம் வளர்ப்பு கருங்காலி கட்டை கருங்காலி மரம் கிடைக்கும் இடம் கருங்காலி வேர் நட்சத்திர மரங்கள் கருங்காலி செடி எப்படி இருக்கும் வீட்டில் வளர்க்கலாம முள், முல், முழ் பட்டை செதில் பிசின், நடுமரம்,   Keywords karungali tree uses in tamil karungali tree botanical name karungali tree in tamil karungali pattai karungali plant -family karungali herb karunkali maruthuva payankal in tamil. karungali engu kidaikum maram sedi karungali siddha uses, karungali maram payankal karungali maram valarppu karungali kattai karungali maram kidaikkum idam karungali ver natchathira marangal senkarungali maram, pisin, bisin, picin, mara pisin, garunkali, garungali, kurunkali, aanmai கருங்காலி மரம் பயன்கள் கருங்காலி மரம் வளர்ப்பு கருங்காலி கட்டை கருங்காலி மரம் கிடைக்கும் இடம் கருங்காலி வேர் நட்சத்திர மரங்கள் கருங்காலி செடி எப்படி இருக்கும் வீட்டில் வளர்க்கலாம முள், முல், முழ் பட்டை செதில் பிசின், நடுமரம்,


கருங்காலி மரம் மருத்துவ பயன்கள்

உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குரிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது கருங்காலி கட்டை  அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப் படுகிறது, வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.

கொழுப்பை குறைக்கும்

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இரும்புச்சத்தை அதிகரிக்கும்

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

உடல் பலமடையும்

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்கவல்லது.

பால்வினை நோய்

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.

வலி நீங்க

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

விஷ நீரை வெளியேற்றும்

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

வாய்ப்புண்

வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.

புண்கள் 

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி குணப்படுத்தும் மற்ற நோய்கள்

மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள்.   மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது

சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது.

ராசியும் நட்சத்திரமும்

கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும்.

செவ்வாய் கிரக தொடர்பு

இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள்.

மேற்கண்ட நோய்கள் நீங்க கருங்காலி மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். இல்லைஎன்றால் அதன் கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும் எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை

கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மாந்திரீகர்கள் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம்

Keywords
karungali tree uses in tamil karungali tree botanical name karungali tree in tamil karungali pattai karungali plant -family karungali herb karunkali maruthuva payankal in tamil. karungali engu kidaikum maram sedi karungali siddha uses, karungali maram payankal karungali maram valarppu karungali kattai karungali maram kidaikkum idam karungali ver natchathira marangal senkarungali maram, pisin, bisin, picin, mara pisin, garunkali, garungali, kurunkali, aanmai sevvaai kiragam, sevvaay kirakam seway kiragam, sevvai கருங்காலி மரம் பயன்கள் கருங்காலி மரம் வளர்ப்பு கருங்காலி கட்டை கருங்காலி மரம் கிடைக்கும் இடம் கருங்காலி வேர் நட்சத்திர மரங்கள் கருங்காலி செடி எப்படி இருக்கும் வீட்டில் வளர்க்கலாம முள், முல், முழ் பட்டை செதில் பிசின், நடுமரம், 
கருங்காளி, கருங்காழி