1/10/2017

கரு உண்டாகமல் போக காரணம் - karu undagamal irukka karanangal

ஏன் கரு உண்டாகவில்லை?

கரு உண்டாகமல் இருக்க காரணம் என்ன என்று அறிய நமது சித்த மருத்துவநூல்கள் மற்றும் கலவியல் நூல்களிலும் சில குறிப்புகளை கூறியுள்ளனர் அவற்றை காண்போம். 


Ø  உடல் உறவு காலத்தில் நாயகிக்கு தலை நோய் உண்டானால் அவளுக்கு கருக்குழியில் பாசிபற்றி விளக்கமற்றிருக்க கூடுமென்று அறிக.

Ø  உடல் உறவு காலத்தில் நாயகிக்கு சரீரம் முகழுவதும் வலிக்குமாயின் கருக்குழியில் வாயு நிறைந்து இருக்கலாம்.

Ø  புணர்ச்சியின் போது நெஞ்சு வலி காணுமாயின் கருக்குழியில் தகை துற்றிருக்கும் என்று அறிந்து வைத்தியம் பார்க்க

Ø  புணச்சியின் போது முதுகு நோய்காணில் கருக்குழியில் கிருமி நிறைந்து இருக்கும் என்று அறிக.

Ø  புணர்ச்சியில் கண்டை சதையில் வலி காணில் கருக்குழியில் உஷ்ணம் அதிகரித்து உள்ளது என்று அறிக

Ø  உறவின் போது நாயகிக்கு ஏப்பம் வரின் கரு ஸ்தானம் அதிக குளிர்ச்சி உற்றுதெனக் கருதி வைத்தியம் செய்க.

Ø  கிரக தோஷத்தாலும் தெய்வ குற்றங்களாலும் கருதரியாது அதற்க்கு எம் மருந்தும் பயன்படாது. பெரியோர் ஆலோசனை கேட்டு நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டும்.


Ø  மேலும் உறவு காலத்தில் ரதியும் மன்மதனும் கைப்பு, புளிப்பு, துவர்ப்பு பதார்தங்களையும் குளிர்ந்த நீரையும் சேர்க்கலாகாது.

கரு உண்டாகமல் தடைபட காரணம், கர்ப்பம் உண்டாக என்ன செய்வது, கரு உண்டாக கரு உருவான அறிகுறி கரு உருவாகும் அறிகுறிகள் கரு முட்டை வெடிக்க கரு முதல் குழந்தை வரை கரு உருவாகும் காலம் கரு முட்டை வளர்ச்சி அடைய கரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும் கரு வளர்ச்சி நிலைகள் கருவை கலைக்கும் வழிகள் கரு கலைக்க நாட்டு வைத்தியம் கரு கலைப்பு மாத்திரை பெயர் கரு கலைப்பு மாத்திரைகள் கரு கலைப்பு உணவுகள் கரு கலைய கர்ப்பம் கலைக்க மருந்து கர்ப்பம் கலைக்கும் உணவுகள் Searches related to karu uruvaga karu tharika valigal karu uruvachal eppadi karu muttai valara in tamil karu muttai valarchi in tamilkaru thanga tips in tamil karu muttai vadithal karu muttai valarchi video karu muttai valara doctors tips in tamil


No comments:

Post a Comment