ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள் - Aankuzhanthai pirakka

ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள்


: Ankuzhanthai pirakka karuda puraanam koorum vialakkangal. aankuzhanthai pirakka, aan kuzhanthai, aankulanthai pirakka, penkuzhanthai pirakka, pen kuzhanthai pirakka, pen kulathai, maatha vilakku, maatha vidaai, karuda poranam, karuda puranam, garuda puranam, garuda puraanam, azhagana kuzhanthai.
கருடபுராணம்
                           பெண்கள் மாத விலக்கான பிறகு ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தாள் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.

                        நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.
                        பயிஷ்டையான நான்கு திசைகளுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும். 

                       அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். 

                      சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும். கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பேருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது தசையுண்டாகும். 

                     இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது. மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். 

                   ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும். எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். 

                  ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.

இத்தகவல் கருடபுராண நூலில் இருந்து தொகுக்கப்பட்ட ஒரு குறுந்தாகவல்.

***ஜெயம் உண்டாகட்டும்***
keywords : Aankuzhanthai pirakka karuda puraanam koorum vialakkangal. aankuzhanthai pirakka, aan kuzhanthai, aankulanthai pirakka, penkuzhanthai pirakka, pen kuzhanthai pirakka, pen kulathai, maatha vilakku, maatha vidaai, karuda poranam, karuda puranam, garuda puranam, garuda puraanam, azhagana kuzhanthai.


ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள் - Aankuzhanthai pirakka ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள் -  Aankuzhanthai pirakka Reviewed by ஔசதம் Owshadham on 11:03:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.