தசை, மூட்டு வலி நீக்கும் மூலிகை - Thasai, moottu valiku mooligai

தசை, மூட்டு வலி நீக்கும் மூலிகை


கவிழ்தும்பை தசை மற்றும் மூட்டு வலிகளை நீக்கும்
கவிழ்தும்பை 

பல்வேறு நிலைகளில் நம் உடலில் வலி ஏற்படுகின்றன. எலும்புகளில் அடிபடுதல், அதிக வேலையின் காரணமாக உடல் எலும்புகளின் இணைப்பில் ஏற்ப்படும் வலி, அதிக உடல் எடையின் காரணமா ஏற்ப்படும் முலங்கால் வலி மற்றும் தசை வலி, தசை பிடிப்பு, ஒரே இட்த்தில் அமர்வதால் தண்டுவடத்தில் ஏற்ப்படும் வலி, கை மூட்டு மற்றும் முலங்கல் மூட்டில் ஏற்ப்படும் குடைச்சல் இத்தனை வலிகளையும் நீக்கும் சக்திவாய்ந்த மூலிகையாக கவிழ்தும்பை திகழ்கிறது.

              கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, சமூலத்தையும் சிறு துண்டுகளாக வெட்டி 25 கிராம் எடுத்து 500 மில்லி நீரில் கொதிக்கவைத்து, 150 மில்லியாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.
               கவிழ்தும்பை இலைகளை இடித்து 5 மில்லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் மற்றும் தசை பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும்.

keywords : vali neekum mooligai, moottu vali, kai kaal kudaicahl, elumpu vali, thasai pidippu, mulankal vali, thanduvada vali, thasai vali, apoorva mooligaikal, apurva mooligai, ariya mooligai sedi. kudi palakam nirutha mooligai. adipaduthal vali.
தசை, மூட்டு வலி நீக்கும் மூலிகை - Thasai, moottu valiku mooligai தசை, மூட்டு வலி நீக்கும் மூலிகை - Thasai, moottu valiku mooligai Reviewed by ஔசதம் Owshadham on 9:59:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.