செம்மரம் மருத்துவ பயன் - semmaram maruthuva payan red sandal wood - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, May 6, 2015

செம்மரம் மருத்துவ பயன் - semmaram maruthuva payan red sandal wood

செம்மரம் மருத்துவ பயன் - semmaram maruthuva payan - Red sandal wood 

செம்மரம் மருத்துவ பயன் - chemmaram maruthuva payan -  semmaram maruthuva payan Red sandal wood  Botanical name: Aphanamixis polystachya Common name:  Pithraj Tree Vernacular name: செம்மரம் sem-ma-ram மண்ணிரல்  செம்மரம் கட்டை அழகு சாதன செரிமானம்,  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர  நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் வாந்தி மேற்ப்பூச்சு மாதவிடாய் இரத்த ஓட்டம் செம்மர பட்டைய மண்ணிரலை செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் செம்மர கட்டையின் பவுடர் மனித உடலில் உள்ள இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
செம்மர கட்டை

Botanical name: Aphanamixis polystachya

Common name:  Pithraj Tree

Vernacular name: செம்மரம் sem-ma-ram

                  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர வகையை சேர்ந்தது. இது ஓர் சந்தன மரவகையை சர்ந்தது மேற்ப்பட்டை நீக்கிய தண்டு பகுதி சிகப்பு அல்லது மெருன் நிறமுடன் காணப்படும். 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக மணம்முடையது. இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணை வாசனை திரவியமாகவும் மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

செம்மரத்தின் மருத்துவ பயனுடைய பகுதிகள்

                பட்டை, தண்டு மற்றும் விதைகள்

மண்ணிரல்

                  செம்மர பட்டை மண்ணிரலில் ஏற்படக்கூடிய நோய் தாக்கத்தில் இருந்து பாது காக்க பயன்படுத்தப் படுகிறது. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல். 

செரிமானம்

                  உணவு செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி குடி நீரில் போட்டு இரவு ஊர வைத்து அடுத்த நாள் காலை குடித்து வர செரிமான பிரச்சனைகள் தீரும்.

செம்மரம் மருத்துவ பயன் - chemmaram maruthuva payan -  semmaram maruthuva payan Red sandal wood  Botanical name: Aphanamixis polystachya Common name:  Pithraj Tree Vernacular name: செம்மரம் sem-ma-ram மண்ணிரல்  செம்மரம் கட்டை அழகு சாதன செரிமானம்,  செம்மரம் மருத்துவ பயனுடைய தவர  நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் வாந்தி மேற்ப்பூச்சு மாதவிடாய் இரத்த ஓட்டம் செம்மர பட்டைய மண்ணிரலை செம்மர கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் செம்மர கட்டையின் பவுடர் மனித உடலில் உள்ள இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
செம்மர கட்டையின் பவுடர்

நீரிழிவு நோய்

                செம்மர கட்டையின் பவுடரை தண்ணீரில் கலந்து தினமும் குடிக்க இரத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைத்து கட்டுபாட்டில் வைக்க பெரிதும் பயன்படுவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம்

               செம்மர கட்டையின் பவுடர் உயர் இரத்த அழுத்தை குறைக்கிறது

வாந்தி

                வாந்தி, குமுட்டல், வைற்று போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகிறது

மேற்ப்பூச்சு

              வீக்கம், தலை வலி, காய்ச்சால் ஆகியவற்றிற்க்கு மேற்ப்பூச்சு பயன்படுத்த குணம் கிடைக்கும்.

மாதவிடாய்

               மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்த போக்கினை கட்டுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.

இரத்த ஓட்டம்

              மனித உடலில் உள்ள அனைத்து இரத்த குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக செலுத்த உதவுகிறது. இருதயத்தை வழுபடுத்துகிறது.

மேலும் செம்மரம் கட்டை அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.