கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள் - kiraka pravesam seiya etra naatkal


கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள்- kiraka pravesam seiya etra naatkal

வீடு கட்டுவதற்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறோமோ அதே அளவு கிரகப் பிரவேசம் செய்யும் நளை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட வேண்டும்.

கிரகப் பிரவேசம் செய்வதற்கு ஏற்ற மாதங்கள், நட்கள், திதி, நட்சத்திரங்கள் மற்றும் லக்கனம் அகியவற்றை அறிந்து கிரகப் பிரவேசம் செய்யும் முடிவு செய்ய வேண்டும்.
 


கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மதங்கள்
சித்திரை 
வைகாசி 
ஐப்பசி  
கார்த்திகை 
தை

 
இந்த மாதங்களில் மட்டுமே கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மதங்கள்.  

கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள்   

திங்கட்கிழமை   
புதன்கிழமை  
வியாழக்கிழமை 
வெள்ளிக்கிழமை.


 கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள்
அசுவினி  
ரோகினி  
மிருகசீரிடம்  
புனர்பூசம்  
பூசம் 
மகம் 
உத்திராடம்  
உத்திரட்டாதி  
அஸ்வதம் 
சுவாதி  
அனுஷம்  
மூலம் 
திருவோணம்  
அவிட்டம்  
சதயம்  
ரேவதி  
கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற லக்னங்கள்  
ரிஷபம்  
மிதுனம்  
கன்னி 
விருச்சகம்  
கும்பம்

 இவ்வாறு பொருத்தமான மாதம், கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கிரகப்பிரவேசம் செய்தால் அங்கு வாழ்பவன் குபேர சம்பத்தையும் சிறப்பான உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வாழ்வான்.
tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்  ஆண்மை மூலிகைகள் சித்த வைத்தியம் owshadham ஔசதம்கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள் - kiraka pravesam seiya etra naatkal கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள் - kiraka pravesam seiya etra naatkal Reviewed by ஔசதம் Owshadham on 3:07:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.