4/25/2015

விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - vinthu munthu thal thadukkum mooligai

விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - vinthu munthuthal thadukkum mooligai


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - vinthu munthuthal thadukkum mooligai சிட்டு குறுவி லேகியம் chittukuruvi legiyam விந்து மூலிகை, ஆண்மை மூலிக விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - vinthu munthuthal thadukkum mooligai. tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம் விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்.நெருஞ்சி முள் செடியின் வேர் பகுதி மற்றும் காய்கள் விந்து உற்பத்தி பெருக்கும், மேலும் இது சிறு நீரக நோய்களை குணப்படுத்துகிறது.ஜாதிகாய் தினமும் காலை மாலை சிறிது அதாவது ஒரு முலு ஜாதிகாயில் 15-தில் ஒரு பங்கு மட்டும். இது காம உணர்வுகளை தூண்டுவதற்கு பயன் படுகிறது. அதிகம் உட்கொள்ள கூடாது.அமுக்கராங் கிழங்கு அல்லது அஸ்வகந்தா தினம் ஒரு வேலை மட்டும் 10 கிராம் அளவிற்கு பாலில் கலந்து குடிக்க விந்தனு உற்பத்தி பெருக்கி கெட்டி படுத்தும். அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும்.பூனைகாலி விதை தினம் காலை மாலை 5 கிராம் அளவு பாலில் சாப்பிட ஆண் உறுப்பு அதி படியான விரைப்படையும். அதிகமாக சாப்பிட்டால் மயக்க நிலை வரலாம்.நத்தை சூரி அல்லது தாதரா செடியின் வேர் பகுதியை எடுத்து தினம் காலையில் மட்டும் சாப்பிட 10 நாட்களில் விந்துவை கெட்டிபடுத்தி விந்து முந்துதல் தடைபடும். நீண்ட நேரம் உடல் உறவு சுகத்தில் ஈடு பட வழி வகுக்கும். ஓரிதல் தாமரை செடி முழுவதையும் ஒரு கைபிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகி குழந்தை பாக்கியம் அடைய பெரிதும் உதவும்.மேற் குறிப்பிட்டவைகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து சாப்பிட ஆண்மை சம்பந்த பட்ட நோய்கள் தீர்வதோடு மட்டும் இல்லாமல் அனைத்து வகையான  சிறு நீரக பிரச்சனைகளும் தீரும் என்று சித்தர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்


1. நெருஞ்சி முள் செடியின் வேர் பகுதி மற்றும் காய்கள் விந்து உற்பத்தி பெருக்கும், மேலும் இது சிறு நீரக நோய்களை குணப்படுத்துகிறது.

2. ஜாதிகாய் தினமும் காலை மாலை சிறிது அதாவது ஒரு முலு
ஜாதிகாயில் 15-தில் ஒரு பங்கு மட்டும். இது காம உணர்வுகளை தூண்டுவதற்கு பயன் படுகிறது. அதிகம் உட்கொள்ள கூடாது.

3. அமுக்கராங் கிழங்கு அல்லது அஸ்வகந்தா தினம் ஒரு வேலை மட்டும் 10 கிராம் அளவிற்கு பாலில் கலந்து குடிக்க விந்தனு உற்பத்தி பெருக்கி கெட்டி படுத்தும். அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும்.

4. பூனைகாலி விதை தினம் காலை மாலை 5 கிராம் அளவு பாலில் சாப்பிட ஆண் உறுப்பு அதி படியான விரைப்படையும். அதிகமாக சாப்பிட்டால் மயக்க நிலை வரலாம்.

5. நத்தை சூரி அல்லது தாதரா செடியின் வேர் பகுதியை எடுத்து தினம் காலையில் மட்டும் சாப்பிட 10 நாட்களில் விந்துவை கெட்டிபடுத்தி விந்து முந்துதல் தடைபடும். நீண்ட நேரம் உடல் உறவு சுகத்தில் ஈடு பட வழி வகுக்கும்.

6. ஓரிதல் தாமரை செடி முழுவதையும் ஒரு கைபிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகி குழந்தை பாக்கியம் அடைய பெரிதும் உதவும்.

             மேற் குறிப்பிட்டவைகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து சாப்பிட ஆண்மை சம்பந்த பட்ட நோய்கள் தீர்வதோடு மட்டும் இல்லாமல் அனைத்து வகையான  சிறு நீரக பிரச்சனைகளும் தீரும் என்று சித்தர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிட்டு குறுவி லேகியம்,  chittukuruvi legiyam, vinthu velivaruthal, விந்து வெளிவருதல், விந்து மூலிகை, ஆண்மை மூலிகை ஆண் மூலிகை, செக்ஸ் மூலிகை, ஆண் மருத்துவம், ஆன் மூலிகை மருத்துவம், sex maruthuvam 

No comments:

Post a Comment