சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan

சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan


சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan. எதிர் அடுக்கில் இலைகளையும் இலைக்கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய கற்றுக் கொடி முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. தழிழகத்தின் சிறு காடுகளிலும் வளர்கிறது. இலை,வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை பித்தம் பெருக்கவும், தும்மலுண்டாகும், வாந்தியுண்டாகும், நஞ்சு முறிக்கும், வேர் காய்ச்சல் போக்கும், நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும். கொடி இலையுடன் (50 கிராம்),திரிகடுகு வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லியாகக் காய்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடுன் உள்ள சுரம் தணியும்.  கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மைய அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர தாமத்திது வரும் மதவிடாய், உதிரச்சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும். இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை,மாலை 1 மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறு நீர்ச் சர்க்கரை தீரும்.மருந்து சாபிடும் வரை நோய் விலகி இருக்கும். வேர்ச்சூரணம் 1 சிட்டிகை திரிகடுகு சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் கொள்ள கபம் வெளியகி ஆஸ்துமா,மூச்சுத் திணறல் தீரும். sirukurinjan leaves gymnea in tamil tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
சிறுகுறிஞ்சான்

            எதிர் அடுக்கில் இலைகளையும் இலைக்கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய கற்றுக் கொடி முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. தழிழகத்தின் சிறு காடுகளிலும் வளர்கிறது. இலை,வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


சிறுகுறிஞ்சான் மருத்துவ பயன்


           இலை பித்தம் பெருக்கவும், தும்மலுண்டாகும், வாந்தியுண்டாகும், நஞ்சு முறிக்கும், வேர் காய்ச்சல் போக்கும், நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும்.         கொடி இலையுடன் (50 கிராம்),திரிகடுகு வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லியாகக் காய்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடுன் உள்ள சுரம் தணியும்.
        கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மைய அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர தாமத்திது வரும் மதவிடாய், உதிரச்சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும்.       இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை,மாலை 1 மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறு நீர்ச் சர்க்கரை தீரும்.மருந்து சாபிடும் வரை நோய் விலகி இருக்கும்.     வேர்ச்சூரணம் 1 சிட்டிகை திரிகடுகு சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் கொள்ள கபம் வெளியகி ஆஸ்துமா,மூச்சுத் திணறல் தீரும்.sirukurinchaan maruthuva payankal, sirukurinchan mooligai, sirukurisaan, chirukrinchaan, siru kurinchaan images. sirukurichaan in english, sirukurinchaan in english. sirukurichan botanical name. sakkarai kolli mooligaikal, sugar mooligaikal, sakkarai kattu paduthum mooligai in tamil, neerilivu mooligai, sugar mooligai, tamil sugaur mooligai, sugar herbal in tamil, sugar controlling herbals in tamil.
சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan Reviewed by ஔசதம் Owshadham on 9:31:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.