துணையுடன் நீண்ட நேர போக இன்பத்திற்கு ஓர் அற்புத மூலிகை - long time sex mooligai


நீண்ட நேர போக இன்பத்திற்கு - long time sex mooligai

                         பெரும்பாலன ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேர போகத்தில் ஈடுபட விரும்புகின்றனர் அதற்காக மருந்து கடைகளில் கிடைக்கும் பல வகையான மாத்திரைகளை பயன்படுத்தி போகத்தை நீட்டித்து கொள்கின்றனர். இது தற்காலிகமாக மட்டுமே செயல்படக்கூடியது. மேலும் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி போக இன்பம் என்ற சொல்லிற்கே முற்று புள்ளி வைத்து விடக்கூடும்.
thathara plant thathara ver thathara sedi image thathara poodu Searches related to naththai choori nathai choori plant images nathai choori benefits nathai choori choornam nathai choori vithai nathai choori ver nathai choori powder nathai choori mooligai thathara plant image ததாரா செடி படம்,தாதரா பூடு செடி, தாதரா வேர், நத்தைசூரி மூலிகை படம், நத்தைசூரி , செடி, பூனைகாலி, நத்தைசூரி விதை, நத்தைச்சூரி வேர்
தாதரா வேர்
                   ஆனால் நம் இயற்கை அதற்கும் ஒரு தீர்வை தாதரா பூடு என்ற செடி வழியாக வழங்கியுள்ளது. இதை நத்தைசூரி என்றும் கூறப்படுகிறது. மழைக் காலங்களில் தமிழகத்தில் பரவலாக வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி. இச்செடிக்கு சாப நிவர்த்தி இல்லை. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு செடியை ஆணி வேர் அறாமல் பிடுங்கி நன்கு சுத்த படுத்தி, பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில 5 கிராம் அளவு சாப்பிட்டு பின்பு 100 மில்லி பால் அருந்தி வர 7வது நாள் முதல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து சில நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
                   இது விந்துவை கெட்டிப்படுத்துகிறது. விந்து முந்துவதை முழுமையாக கட்டுபடுத்தி நீண்ட நேர போக இன்பத்திற்கு நிரந்தரமாக வழி வகுக்கிறது. மேலும் ஆண்மை சார்ந்த நோய்களையும் குணப்படுத்துகிறது உடலின் சதை பகுதிகளை இறுக்கி வலு சேர்க்கும். பழங்காலங்களில் திருமணத்தின் போது இத்துடன் சில மூலிகைகளை சேர்த்து கொடுத்து பிறகு தாம்பத்தியத்திற்கு அனுமதிப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இதனால் குழந்தை பேறு எளிதில் கிடைக்கும் எனபதால் தான்.

               இச் செடியின் விதைகளை புறாக்கள் விரும்பி உண்ணும் ஓர் தானியமாகும் இதனல் புறாவின் உடல் பகுதி இறுகி வலுவாக காணப்படும்.

                 மனிதனால் செயற்கையாக் உருவாக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஒரு நோயை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்கள் உருவாக காரணமாகிறது. ஆனால் இயற்கையால் உருவாக்கப்பட்ட மூலிகை ஒரு நோய்க்காக சாப்பிடும் போது அதை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோயைகளை குணமாகச் செய்கிறது. இயற்கையை யாரேனும் வெற்றி கொள்ள முடியுமா!!! 


மேலும் சில குறிப்புகள்
       
வால் மிளகை தூள் செய்து, தேனில் குழைத்து, தண்டின் மீது தடவி,புணர,போகம் நீடிக்கும்.

வெங்காரம், வெள்ளைக் குன்றிமணிப்பருப்பு இரணடையும் நல்லெண்ணெய் விட்டரைத்து, லிங்கத்தில் பூசிவர, குறி நரம்புத் துவலல் நீங்கி, போகம் திருப்தியாகும்.


                
long time sex, neenda nera kaamathirku moolikai, vinthu keddiyaka, vinthu munthuthal, neenda nera inpaththirku moolikai,thatharaa moolikai, nathai soori, thadara poondu, vinthu katta, vinthu ketti aga, vinthu munthuthal, vindhu, aanmai, viraivil vinthu varamal iruka. pengalai mulumaiya thirupthi padutha, vinthu keddi aka, sapa nivarthi illa mooligai, vinthu varaamal thadukka, vithu veliyagamal thaakku pidikka, long time sex mooligai, vindhu viraivil varamal irukka, Aanmai Kuraivu Tamil Naddu Maruthuvam விந்து கெட்டி ஆக, விந்து கட்டு, விந்து நீர்த்து போதல், விந்து வராமல் இருக்க, விந்து விரைவில் வெளியேறுதல் வெளியாதல், விந்துவின் பயன், விந்து கட்டு மூலிகை, ததரா செடி, ஆண்மை மூலிகை, ஆண் மூலிகை.

Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 comments:

  1. இது ஓர் அவசியமான தகவல்.
    கண்ணில்படுகின்ற விளம்பரங்களைப் பார்த்து வாங்கி உட்கொள்ளும் மாத்திரைகளைவிட இயற்கை நம்பகமானது; பாதுகாப்பானது!

    ReplyDelete

lt;!-- -->