ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் - ஔசதம்


இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் அல்லது வயது முதுமையால் விரைப்பற்று போதல் மேலும் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.இதை எளிதில் குணபடுத்தக் கூடிய நோய் என சித்த மருத்துவத்தில்கூறப்பட்டுள்ளது.
அந்த அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் மூன்று நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 20 நாட்கள் மட்டும் குடித்தால் போதும்.

பூனைகாலி விதை ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்
பூனைகாலி விதை

பூனைகாலி விதை

தண்ணீரில் கலந்து குடிக்க சிரமமாக இருந்தால் சிறு சிறு உருண்டையாக்கி மாத்திரை போல் விழுங்கலாம். உங்கள் இழமையை திரும்ப பெருவது உறுதி. பூனைகாலி விதை பொடி விலையும் மிகக்குறைவு. 50gm 30 க்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
 

பூனைகாலி விதை குணப்படுத்தும் நோய்கள்:

1. ஆண் உறுப்பு விரைப்பின்மை
2. ஆண் உறுப்பு தளர்ச்சி
3. ஆண்மையை பெருக்கும்
4. கை,கால் நடுக்கம்
5. நரம்பு தளர்ச்சி

மேலும் பல ஆண்மை குறைபாட்டு நோய்களை குணபடுத்துகிறது.ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்

குறிப்பு:-

இரத்த கொதிப்பு (blood pressure BP), மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சித்த மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடலாம்.

ஔசதம் owshadham moolikai maruthuvam aanuruppu viraipu kuraivu aanuruppu thalarchi aanmai kuraivu siddha maruthuvam aanuruppu viraipadiya aan mai thalarchi, aan eluchi inmai, aan kuri viraippu illai, aanmai ketti pada, aaan kuri mulaiyaga elunthu nirkka, kunchi viraippu inmai, kunji elunthu nirkka, aan kuri surunki viduthal, aan kuri viraippu athikkamaga, aan uruppu nimirnthu nirkka, aan kunji. amaippu, aanmai palankal

0 comments:

Post a Comment