சிறு நீர் குழாய் அறுவை சிகிச்சையை தவிர்த்த நெரிஞ்சில் முள் செடி - ஔசதம்

சிறு நீர் குழாய் அறுவை சிகிச்சையை தவிர்த்த நெரிஞ்சில் முள் செடி

                   இங்கு நான் ஓர் உண்மை சம்பவத்தை கூறிய பிறகு மூலிகையை பயன் படுத்தும் முறையை விளக்குகிறேன். எனது தந்தைக்கு 69 வயது ஆகிறது இது வரை ஆறுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய  இரத்தகுழாய் அடைப்பு சம்பந்தமாக அறுவை சிகிச்சைகளை பிரபல மருத்துவ மனையில் மேற்கொண்டோம்.

                   சில மாதங்களுக்கு முன்பு, சிறு நீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு இரவு நேரங்களில் 10 முதல் 15 முரை சிறிது சிறிதாக சிறு நீர் கழிக்கும் சூல்நிலையால் தூக்கமின்றி அவதிப்பட்டார். மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரை அனுகிய போது அதிக அளவு சதை தளர்சி மற்றும் சதை வளர்சி ஏற்பட்டுள்ளதாக ஸ்கேன் ரிப்போர்டில் தெரிகிறது இந்நிலை நீடித்தால் சிறு நீரகம் இரண்டும் செயல் இழந்து விடும் மாத்திரையால் குணபடுத்த முடியாத நிலையில் உள்ளார் மேலும் சிறு நீரக தெற்று நோயும் ஏற்பட்டுள்ளது, அகையால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிறு நீரக குழாய் அடைப்பை நீக்க வேண்டும் என கூறினார். ஏற்கனவே பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் மேலும் செய்தால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படாதா என மருத்துவரை வினாவினேம். 

                      மயக்க மருந்து திரும்ப திரும்ப கொடுப்பதனால் அதிகபடியான பக்க விளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பதில் கூறினார். இறுதியாக சில மாத்திரைகளை கொடுத்து 10 நாட்களுக்கு சாப்பிட்டுங்கள் எந்தவித முன்னேற்றம் இல்லை எனில் அறுவை சிகிச்சையைதன் செய்தாக வேண்டும் என்றார். 

                    மருத்துவர் கூறியபடி எந்தவித முன்னேற்றமும் இல்லை, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். அன்று எனது நண்பர் வீட்டிற்கு செல்ல நேரிட்டது அங்கு சில மூலிகை புத்தகங்களை பார்த்தேன் அதில் சிறு நீர் குழாய் அடைப்புக்கான மூலிகை குறிப்பை படித்தேன். அம் மூலிகையை என் தந்தைக்கு தினமும் மூன்று வேலையும் கொடுக்க இரண்டு நாட்களில் 20% முன்னேற்றம் தெரிந்தது தொடர்ந்து 17 நாட்கள் கொடுத்தோம் நோய் முற்றிலும் குணம் அடைந்தது. என் தந்தை இயல்பு நிலைக்கு திரும்பினார்.

 மூலிகைகள்:

1. நெரிஞ்சில் முள் செடி
2. ஓரிதல் தாமரை செடி
3. சீரகம்
4.வெள்ளரி விதை

siruneer problem, siruneer ratham, siruneer noi, siruneeragam , siruneeragam tamil, siruneeraga kal, siruneeraga problem in tamil, kidney stone in tamil, siruneer kuzhari aruvai sigichai, nerenchi plant, nerunji mul, nerunji medicinal uses in tamil, nerunji mull benefits, nerunji mull botanical name, nerunji mull benefits in tamil, nerunji mull in english, nerunji mull in english, orithal thamarai, vellarikka, vellarikka benefits, vellarikka benefits in tamil
நெரிஞ்சில் முள் செடி

ஓரிதல் தாமரை செடி

சிறு நீர் குழாய் அறுவை சிகிச்சையை தவிர்த்த நெரிஞ்சில் முள் செடி owshadham ஔசதம் sirakam moolikai
சீரகம்
siruneer problem, siruneer ratham, siruneer noi, siruneeragam , siruneeragam tamil, siruneeraga kal, siruneeraga problem in tamil, kidney stone in tamil, siruneer kuzhari aruvai sigichai, nerenchi plant, nerunji mul, nerunji medicinal uses in tamil, nerunji mull benefits, nerunji mull botanical name, nerunji mull benefits in tamil, nerunji mull in english, nerunji mull in english, orithal thamarai, vellarikka, vellarikka benefits, vellarikka benefits in tamil
வெள்ளரி விதை

                      நெரிஞ்சில் முள் செடி 100 கிராம், ஓரிதல் தாமரை செடி 50 கிராம் மற்றும் சிரகம் 10கிராம் எடுத்து பாத்திரத்தில் போட்டு 500 மில்லி நீர் உற்றி கொதிக்கவைக்கவும். 200 மில்லி அளவுக்கு நீர் சுண்டிய பிறகு வேலைக்கு 50 மில்லி வீதம் கொடுக்கவும். தேவையான அளவு தயாரித்து பிரிட்ஜில் வைத்து கொல்லவும்.

                      மதியம் ஒரு வேலைக்கு மட்டும் முற்றிய இரண்டு வெள்ளரி காயை எடுத்து அதன் சதை பகுதியை நீக்கிவிட்டு விதை பகுதியை வேறு எதுவும் சேர்க்காமல் நன்கு மிக்சியில் அரைத்து 150 மில்லி அளவிற்கு ஜீஸ் போல கொடுக்கவும். அதிகபட்ச்சமாக 20 நாட்களில் சிறு நீர் குழாய் அடைப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.                    சிறு நீர் குழாய் அடைப்பு 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வரக்கூடிய சாதாரண நோய். நெரிஞ்சில் முள், மற்றும் ஓரிதல் தாமரை செடி இந்நோயை குணபடுத்துவதோடு நில்லமல் சிறு நீர் சம்மந்தப்பட்ட அனைத்த நோய்களையும் குணப்படுத்துகிறது. மேலும் ஆண்மையை வலுபடுத்தி குழந்தை பேரின்மையை நீக்குகிறது.

                  இது அனுபவ பூர்வமாக உணர்ந்து, அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கு வெளியிட்டுள்ளேம்.
                
siruneer problem, siruneer ratham, siruneer noi, siruneeragam , siruneeragam tamil, siruneeraga kal, siruneeraga problem in tamil, kidney stone in tamil, siruneer kuzhari aruvai sigichai, nerenchi plant, nerunji mul, nerunji medicinal uses in tamil, nerunji mull benefits, nerunji mull botanical name, nerunji mull benefits in tamil, nerunji mull in english, nerunji mull in english, orithal thamarai, vellarikka, vellarikka benefits, vellarikka benefits in tamil

Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 comments:

lt;!-- -->