ஆவாரை ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் - Avaram poo Maruthuva kunangal


குழ‌ந்தை பாக்கியம் கிடைக்க

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது.

மல‌ட்டு‌த் த‌ன்மை ‌

அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.
 

க‌ர்‌ப்ப‌ம்

விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

கண் படலம்

மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.

நீர்க்கட்டு

ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.

நீரிழிவு & வெள்ளை நோய்

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும். 

kuzhanthai paakkiyam kidaikka, neerkattu neenga, sugar, vellai kunamaga, avaram poovin kunangal, avaram poo sedi padam, avram poo in english.

0 comments:

Post a Comment