மருத்துவ சக்தி வாய்ந்த செம்பருத்தி பூ - ஔசதம் 

மருத்துவ சக்தி வாய்ந்த செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் கல்லீரல், பித்தப்பை, நுரையீரல், இருதயம், இரைப்பை ஆகியவைகளுக்கு சிறந்த மருந்தாகிறது. கல்லீரல் வீக்கம் மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த போக்கினை கட்டுபடுத்துகிறது. எலும்புருக்கி நோய்க்கு(Tuberculosis) மிகவும் சிறந்த மருந்தாக செயல்பட்டு நோயினால் பாதிக்கபட்டவரை விரைவில் குணமடைய செய்கிறது.
தினமும் காலை உணவிற்கு முன்பு ஆறு பூக்கள் சாப்பிட நோயில் இருந்து பூரண குணம் கிடைக்கும்.

ஐந்து செம்பருத்தி பூவை 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைக்கும் பொழுது தண்ணீர் நீல நிரமாக மாறிவிடும் பின்பு அதில் 50Gm பணங்கற்கண்டு போட்டு சாப்பிட இருதய வலி நீங்கும். 

semparuthi maruthuva payan, adukku semparuthi, Orithal semparuthi, semparuthi poo, semparuthi mooligai palan, semparuthi nenchuvalikku, iruthayathai paathu kaakkum semparuthi poo mooligai payangal. semparuthi eppadi valarpathu semparuthi in englis. semparuthi poovin padanga. செம்பருத்தி மருத்துவ பயன்கள், ஒற்றை அடுக்கு செம்பருத்த, பல அடுக்கு செம்பருத்தி பூ. செம்பருத்தி செடி வளர்ப்பு முறை.

Share on Google Plus

About Magarajothi P

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comment:

lt;!-- -->