ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai


  ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai
ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விலக்கம்,ஆண்மை வலுவவினை கொடுக்க
ஓரிதழ் தாமரை

தேவையன மூலிகைகள்:-

ஓரிதழ் தாமரை
சீரகம்
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
அதிமதுரம்
சர்க்கரை

              ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலலில் உலர்த்தி நன்கு பொடிசெய்து வைத்து கொள்ளவும்.

தீரும் நோய்கள்:-
 
               தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி(TB), சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும்.
           மேலும் இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.

அல்லது


         ஓரிதல் தாமரை செடியை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும் தினமும் காலை மாலை  இருவேலைக்கும் தலா  ஒரு டேபுல் ஸ்பூன் சாப்பிடவும். சாப்பிட ஆரம்பித்த ஐந்தாவது நாள் முதல் உங்கள் ஆண்மையில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட ஆண்மை குறைபாடு முலுமையாக சரியாகும்.
மேலும் சிறு நீர் சம்மந்தமான பல வித நோய்களையும் குணபடுத்துகிறது. 
குறிப்பு:-   
                   மூலிகை பொருட்களை அரைக்க மிக்சீயை பயன் படுத்த வேண்டாம் ஏன்னெனில் மிக்சீயை பயன் படுத்தி அரைக்கும் பொழுது மின்காந்த சுலர்ச்சி ஏற்ப்பட்டு மூலிகை தன்மையை மாற்ற கூடும். ஆகயால் அம்மிக்கல்லை பயன்படுத்தி செய்யும் மூலிகை மருந்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இது நமது பாரம் பரியமும் கூட.

orithal thaamarai orithal thamarai orithalthamarai, oorithal thamarai oorithal thaamarai, aanmai peruga, aanmai athikarikka, sex mooligai, vinthu athigarikka, aanurupu valuvadaiya, aanmai ponga, orithal thamarai mooligai padam picture
ஒரிதழ் தாமரை, ஓரிதழ் தாமரை  நன்மை, ஆண்மை பெருக, விந்து பெருக, ஆண்மை அதிகரிக்க, விந்து அதிகரிக்க ஓரிதழ் தாமரை மூலிகை படம், ஆண்மை பொங்க, ஆன்மை அதிகரிக்க. 
ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் - Orithal thamarai Reviewed by Magarajothi P on 9:59:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.