Monday, 14 December 2015

நாய்வேளை மருத்துவ குணம் - Naaivelai tamil herbal medicinal uses

நாய்வேளை மருத்துவ குணம் 

 

நாய்வேளை, நாய்பூண்டு, நாய்பூடு, மஞ்சவேளன், வேளக்கீரை, நாய்கடுகு, காட்டுக்கடுகு,naaivelai, naaipoondu, naivelai, naaipoodu, mancahvelai, naaikaduku, kattu kaduku, kathil seel, kaathil sezh, kudal pulu, nataa pulu, cleome viscoza in tamil, Naaivelai in english, Naaivelai botanical name, herbs name, herbals name in tamil, molikai, naaivelai padam, naaivelai image, naaivelai picture
நாய்வேளை
 
நாய்வேளை, நாய்பூண்டு, நாய்பூடு, மஞ்சவேளன், வேளக்கீரை, நாய்கடுகு, காட்டுக்கடுகு, என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது ஓர் செடி வகையை சார்ந்தது, சற்று பிசு பிசு தன்மையும், துர் நாற்றம் முடைய தாவரம். இதன் விதைகள் கடுகை போலவே உள்ளதால் நாய்கடுகு என்று கூறப்படுகிறது. 

மருத்துவ பயனுடைய பகுதிகள்

நாய்வேளையின் விதைகள் மற்றும் இலை மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகிறது.
 
இதன் இலைகள் நாடி நடைகளை சமப்படுத்தும் தன்மை கொண்டது மேலும் கட்டிகளை உடைக்க மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. நாய்வேளை இலைகள் சிறிது அதாவது 4 அல்லது 5 இலைகள் நாம் அன்றாடும் உணவாக பயன்படுத்தும் கீரையுடன் சேர்த்து சமைத்து உண்டு வர குடல் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுவை வெளியேற்றி பசியை தூண்டும் தன்மையுடையது. பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதித உதிர சிக்கலை சமன்படுத்துகிறது.

நாய்வேளை விதைகள்

குடலில் ஏற்ப்படும் வாயு அகற்றியாகவும், நுண் புழுக்கள் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மாந்தக் ஜுரம் குணமாக

நாய்வேளை இலை, தும்பை இலை, ஆடாதொடை, ஆதண்டை,  கஞ்சாங்கோரை ஒவ் ஒன்றிலும் கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 5 கிராம் சிற்றரத்தையை சேர்த்து எல்லாவற்றையும் பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து, வடிகட்டி ஒரு வேளைக்கு சங்களவாக காலை, மதியம், மாலை மூன்று வேளையும் கொடுத்து வர மாந்தக் ஜுரம் குணமாகும்.
 

குடல் புழு வெளி வர

நாய்கடுகு பொடி தயார்செய்து 1/2 கிராம் அளவு நாட்டு சக்கரை சேர்த்து காலை, மாலை இருவேளையும், இரண்டு நாட்கள் மட்டும் கொடுத்து, மூன்றாவது நாள் விளகெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கள் அனைத்தும் வெளியேறும்.

காதில் சீழ் வடிதல்.

நாய்வேளை இலை சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வெள்ளை துணியால் சுத்தமாக வடித்து காதில் விட்டு வர சீழ் வடிதல் குணமாகும்.

naaivelai, naaipoondu, naivelai, naaipoodu, mancahvelai, naaikaduku, kattu kaduku, kathil seel, kaathil sezh, kudal pulu, nataa pulu, cleome viscoza in tamil, Naaivelai in english, Naaivelai botanical name, herbs name, herbals name in tamil, molikai, naaivelai padam, naaivelai image, naaivelai picture

Read more »

கரும் பூத விருட்சம் - karum-bootha-virutcham


கரும் பூத விருட்சம் - karum-bootha-virutcham
கரும் பூத விருட்சம்
கரும் பூதவிருட்சம் இதன் இலைகள் சிவந்து காணப்படும், காய்கள் கருமையான நிறத்தில் சற்று பெரிதாக இருக்கும். விதைகள் தாமரை விதைப்போல் கருமையாக காணப்படும்.
 
இதன் விதைகளை இரண்டு படி அளவு எடுத்து மண்பாண்டத்தில் போட்டு வாய் பகுதி மூடி, மண்சீலை செய்து, மண்பாண்டத்தின் அடியில் சிறிது துளை செய்து ஒரு முழ ஆழத்தில் குழி தோண்டி அக் குழியில் ஒரு பீங்கானால் செய்யப்பட்ட கோப்பை வைத்து, அதன் மீது மண்பாண்டத்தை வைத்து, பாண்டத்தை சுற்றி எருவாள் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து பீங்கானில் கோப்பை உள்ள தைலத்தை கண்ணாடி பாட்டிலில் சேகரித்தால் வேண்டும் இதனையே கரும் பூத விருட்சம் குழித்தைலம் என்பார் என்று காலாங்கி நாதர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

kaariya sitthi maram, kaariya sitthi mai, karum bootha virucahm, karu pootha virutchan maram, kolli malai, karum bootha virucham mooligai payankal, karu bootham, garu pootham, siddha karum bootham in tamil, karum bootha virutcham in english and botanical name. moolikai marangal, manthira mooligai kal, manthirathirku payan padum moolikaikal

Read more »

Friday, 11 December 2015

வெற்றிலை மை தடவி பார்தல் - vetrilai-mai-thatavi-paarthal

வெற்றிலையில் மை தடவி பார்தல்

வெற்றிலை, வெற்றிலை மை, மாந்தீரிகம், மை தடவுதல், பில்லி சூண்யம், மை, மந்திரம் பார்த்தல், திருட்டு போன பொட்கள் காணுதல். மந்திரம் செய்தல். தமிழ் மந்திரங்கள், மலையால மந்திரீகம், தமிழ் மாந்தீரிகம். tamil manthirangal, black magic in tamil, maanthireekam, maanthreegam, mai thadavuthal, mai vaithal, pilli soonyam, pei pisasu, paarthal, vetrilai mai thadavi parthal, thiruttu pona porul kandu pidikka, eppadi mai vaippathu, manthiram seivathu eppadi. tamil maanthrikam, tamil manthirangal, malaiyala manthirangal, malaiyaala maanthrigam. pen vasiyam, aan vasiya manthirangal. manthiram sollum murai. manthiram eppadi solvathu, manthiram uru seithal enraal enna, manthiram utchaatanam seivathu eppadi.vetrilai manthiram, vettrilai manthiram, vetrilai mai, vettrilai mai vaithu parthal.

வெற்றிலையில் மை தடவி பார்தல் தொலைவில் நடப்பதை கண் முன்  காணலாம். இம்முறைக்கு அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
 
 ஜோதி ஒளியின் மரத்தின் வேர்,  பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும பூ, புனுகு மற்றும் பச்சை கற்பூரம் இவை அனைத்திலிருந்தும் வகைக்கு ஒரு குன்றி எடுத்து கல்வத்தில் சேர்த்து இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து நன்கு மை போல அரைத்து எடுத்து கொம்பு ஒன்றில் அடைத்து வைத்து பதனம் செய்திட வேண்டும். 

ஜோதி ஒளி மரத்தின் வேரை ஓர் புதிய மண் சட்டி பத்திரத்தில் போட்டு கருக்கி அதனுடன் கூட்டவும். ஜோதி ஒளி மரத்தின் பட்டையை உலர்த்தி ஒரு மண் பானையில் சேர்த்து மூடிவிடவும். சீலை மண் செய்து குழித்தைலம் இறக்கவும்.

 இது கருமையாண மைபோல் இருக்கும், இதற்க்கு அஞ்சானதேவி மந்திரம் 1008 முறை உச்சாடனம் செய்து வெற்றிலையில் மை தடவிபார்த்தால். தெலைவில் நடக்கும் எதையும் பார்க்கலாம் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதார் கூறியுள்ளார்.

ஸ்ரீ அஞ்சனா தேவியின் மூல மந்திரம்.

"ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஐம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி
மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ 
தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா

வெற்றிலை, வெற்றிலை மை, மாந்தீரிகம், மை தடவுதல், பில்லி சூண்யம், மை, மந்திரம் பார்த்தல், திருட்டு போன பொட்கள் காணுதல். மந்திரம் செய்தல். தமிழ் மந்திரங்கள், மலையால மந்திரீகம், தமிழ் மாந்தீரிகம். tamil manthirangal, black magic in tamil, maanthireekam, maanthreegam, mai thadavuthal, mai vaithal, pilli soonyam, pei pisasu, paarthal, vetrilai mai thadavi parthal, thiruttu pona porul kandu pidikka, eppadi mai vaippathu, manthiram seivathu eppadi. tamil maanthrikam, tamil manthirangal, malaiyala manthirangal, malaiyaala maanthrigam. pen vasiyam, aan vasiya manthirangal. manthiram sollum murai. manthiram eppadi solvathu, manthiram uru seithal enraal enna, manthiram utchaatanam seivathu eppadi.vetrilai manthiram, vettrilai manthiram, vetrilai mai, vettrilai mai vaithu parthal.

Read more »

Thursday, 10 December 2015

அபூர்வ ஜோதி விருட்சம் - Jothi Virutcham

ஜோதி விருட்சம்

ஜோதி விருட்சம்
ஜோதிட விருட்சம் என்பது ஓர் அபூர்வ மரவகையை சேர்ந்தது, மூலிகை வளம் நிறைந்த கொல்லி மலையில் ஜோதி விருட்சம் மரம் இருந்துள்ளது தற்போது அம் மரம் ஒடிந்து விழுந்து விட்டதாகவும் அதன் அடிபகுதி மரம் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

இம் மரத்தின் இலைகள் நாவல் மரத்தின் இலைகளை போலவும், பூக்கள் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும் காணப்படும். மரம் முலுவதும் பட்டைகளில் வெடிப்புகள் உள்ளன அந்த வெடிப்பு பகுதிகளில் ஒருவகையான பிசின் போல பால்  கசிந்து கொண்டே இருக்கும்.

ஜோதி விருட்சம்
இந்த பாலில் உள்ள ஈரம் காயும் வரை இரவில் மின்மினி பூச்சி அல்லது கடிகாரத்தில் உள்ள ரேடியன் போல ஒளிர்ந்து கொண்டே இருக்கும் இரவில் இந்த வெளிச்சத்தை கொண்டு ஜோதி விருட்சத்தினை அடையாம் காண்பது எளிது. பாலின் ஈரப்பதம் காய்ந்த பிறகு ஒளிரும் தன்மை மறைந்து விடும்.

ஜோதி விருட்சம் மரத்தினை இரவில் காண்போருக்கு அதன் ஜோதி பிரகாசமகவும் மனதில் ஒருவகையான அமைதியும் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

100 ஆண்டுகள் வலிமையோடு வாழ


ஜோதி விருட்சம் பட்டையைத் நன்கு தட்டி சாறு பிழிந்து அதில் செம்பை உருக்கி சேர்த்தால் செம்பு களிம்பு அற்ற பொன்னாகும். பட்டையை உலர்த்தி குழித்தலைம் எடுத்து சிறு கண்ணாகத்தை உருக்கி ஏழுதடவை சாய்த்தால் நாகம் புகையாது கட்டும் கட்டிய நாகத்தை குகையில் வைத்து உருக்கி அதன் எடைக்கு நிகர் எடை தங்கம் சேர்த்து எடுத்து கல்வத்திலிட்டு அதற்க்கு இரண்டு பங்கு பாதரசம் சேர்த்து அரைத்து உருட்டி வெண்ணை போல் செய்து எடுத்து கொள்ளவும்.
 
கந்தகம் இரண்டு பங்கு தாளகம் ஒரு பங்கு கூட்டி ஜோதி விருட்சம் பிசின் விட்டு அரைத்து ரச உருண்டை மேல் கவசம் போல் பூசி, அதன்மேல் சீலை மண் செய்து உலர்த்தி, 50 எருவில் புடம் போட்டு ஆறியபின் எடுத்தால் செந்தூரம் ஆகும். அதைக் கல்வத்திலிட்டு அரைத்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்தவும்.

இதில் அரிசி எடை அளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அருணனை யொத்த தேஜசும் யானையை நிகர்த்தமான வலிமையைப் பெற்று 100 ஆண்டுகள் வாழலாம் என்று காலாங்கி நாதர் கூறியுள்ளார்.

சோதி விருட்ச்சம், விருட்சம், சோதிட விருட்சம், ஜோதிட விருட்சம், விருச்சம், ஜோதிட விருட்சம் மரம் படம். கொல்லி மலை.jothi virutcham, jodi virutcham, jothi viruksham, jothir viruksha, jodir viruksha, jothi virtcham, jothi virucham, jothi virutcham in english. jothi virucham botanical name. image of jothi virutcham tree, plant, planet, jothi virutcham image. jothi virucham picture.

Read more »

Tuesday, 8 December 2015

குமிழம் மருத்துவ பயன் - kumizham-maruthuva-payan

குமிழம்
folk, gamar, yemtani in tamil, english name, kumbula, kumbulu, kumil, kumilu, kumizh, kumizhu, kumpilancavira, ankaravalli3, arica, aricakikam, aricakikamaram, ariccavi, arisa, arucakumil, kumadi, kumalan, kumbal, kumil, kumizham, kumla, kumutapattiram, kumilam, gumilam, thalai vali, vellai paduthal, irumal, siru neer pai vali, maatha vidai vali kolarukal. kumilam pazhm, gmelina arborea fruit in tamil. குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள் குமிழம் மருத்து தன்மை     மாதவிடாய் வலி  பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது.வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள், குமிழமரம், குமிழம் மரம், குமிழ மர பயன்கள்,
குமிழம் செடி படர்ந்து வளரும் முட்களை உடைய தாவரம். இதன் பூகள் தங்க நிறத்திலும், இலைகள் நீள்வட்டத்திலும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய முட்களைய தாவரம். மலை பாங்கான இடத்தில் குமிழம் மரமாகவே கணப்படுகின்றன. குமிழமரத்தின் வேர், பழம், பட்டைகள் மற்றும் இலைகள் மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகின்றன.
குமிழம் மருத்து தன்மை

மாதவிடாய் வலி
பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது. குமிழம் இலையை கைப்பிடியளவு எடித்து அதில் சீரகம், நறுக்கிய சிறிய வெங்காயம் கைப்பிடியளவு சேர்த்து நங்கு இடிதெடுத்து அதில் சாறு பிழிந்து ஆழாக்களவு நீரகத்தில் விட்டு கலக்கி மாதவிடாய் ஆன மூன்றாம் நாள் சாப்பிட்டு வர அடுத்த விலக்கின் போது வலி ஏற்ப்படாது, மருந்து சாப்பிடும் காலத்தில் புளி சேர்க்க கூடாது.
வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி
குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை கலந்து காலை மாலை பருகிவர வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி ஆகியவை தீரும்.

தலைவலி
இலையை அரைத்து பற்று போட காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி தீரும் என மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

folk, gamar, yemtani in tamil, english name, kumbula, kumbulu, kumil, kumilu, kumizh, kumizhu, kumpilancavira, ankaravalli3, arica, aricakikam, aricakikamaram, ariccavi, arisa, arucakumil, kumadi, kumalan, kumbal, kumil, kumizham, kumla, kumutapattiram, kumilam, gumilam, thalai vali, vellai paduthal, irumal, siru neer pai vali, maatha vidai vali kolarukal. kumilam pazhm, gmelina arborea fruit in tamil. குமிலம், குமிளம், குமிழம் பழம் மருத்துவ பயன்கள், குமிழமரம், குமிழம் மரம், குமிழ மர பயன்கள்,

Read more »